நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது.
ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா
நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்:
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள்
நோயாளிகள், முதியவர்கள்
கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர்
தொலைதூர பிரயாணிகள்