ஜனாஸாவை சுமந்து செல்லும் போது



ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள்.


அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால்,

அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்.


அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்)

உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்."


என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                            
- அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா(ரலி)