புதியவர்களின் புதிய பாதை

பட்டப்படிப்பு படிக்கும் போதே கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொள்பவர்கள், பட்டப்படிப்புடன் வேலை தேடுபவர்களுக்கு நிறைய வெப்சைட்கள் உள்ளன. www.freshertips.com வெப்சைட் எளிமையாக உள்ளது. சுயவிபரக்குறிப்பு தயாரித்தல், இன்டர்வியூ என அனைத்துக்கும் இது டிப்ஸ் களைத் தருகிறது. வேலை தருபவர்களின் எதிர் பார்ப்புகள் என்னென்னவாக இருக்கும் என்ப தனையும் இந்த வெப்சைட் பட்டியலிடுகிறது.
Dinamalar