மனிதன் இறந்து விடடால்


மனிதன் இறந்து விடடால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அமல்கள் அனைத்தும் அவனை விட்டும் துண்டிக்கப்படுகின்றதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்கள்
1) நிரந்தர தாமம்
2) பயன் தரும் கல்வி
3) இறந்தவருடைய சாலிஹான பிள்ளைகள் செய்யும் துஆ 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)